எல்லோர்க்கும் நான் செல்லக்குழந்தையானேன்

சொந்தக் கவிதை -15

பதினாறு வயதில் மகன் எனக்கு உற்ற நண்பனான்
இருபது வயதில் மகள் எனக்கு அன்புத்தாயானாள்
ஐம்பது வயதில் துணைவி எனக்கு எல்லாமனாள்
அறுபது வயதில் ஒரு பொறுப்புமின்றி நான்
மீண்டும் குழந்தையானேன் எல்லோர்க்கும் செல்லக்குழந்தையானேன்!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (21-Dec-13, 9:24 am)
பார்வை : 103

மேலே