நினைவு

பிரிவு என்பது
பெரும் காயம்
அதை எவராலும்
குணப்படுத்த முடியாது...

நினைவு என்பது
விலைமதிப்பில்லா பரிசு
அதை யாராலும்
பறிக்க முடியாது...!!!

எழுதியவர் : சஜித் (21-Dec-13, 7:55 pm)
சேர்த்தது : Sajid Khan
Tanglish : ninaivu
பார்வை : 63

மேலே