நல்ல வேளை

வரப்புகளில்லை வானத்துக்கு..

இன்னும் எட்டவில்லை
மனிதன் கைகளுக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Dec-13, 7:33 am)
பார்வை : 49

மேலே