கால்குலேட்டர்

பெண் - 1: என் புருஷன் கொஞ்சங்கூட வெவரம் தெரியாதவரா இருக்காரு.

பெண் - 2: என்ன பண்ணாரு?

பெண் - 1: வீட்டைக் கூட்டி பெருக்குறதுக்குக் கால்குலேட்டர் வாங்கி வந்திருக்காரு.

எழுதியவர் : (23-Dec-13, 12:36 pm)
பார்வை : 116

சிறந்த நகைச்சுவைகள்

மேலே