அல்லி மலர்

அவள் அண்ணாந்து பார்த்தாள்.....

அழகான கோலத்தின் மேலே

ஆனந்தமாக தண்ணீர் தெளித்தது வானம்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Dec-13, 5:22 am)
பார்வை : 415

மேலே