தூது

சண்டைகள் தீர
சமாதான தூதில்

முத்தங்களோடு முடிபாய் எனில்,,,,

நம் சாயங்கால பொழுதுகள்
சண்டையிலே முடியட்டும்....

விடியலில் நீ கொடுக்கும்
வெட்க முத்தங்களுக்காக!!!!!

எழுதியவர் : இந்து (26-Dec-13, 3:59 am)
Tanglish : thootu
பார்வை : 96

மேலே