இதற்குத்தான் ஆசைப் பட்டாயா

கணவன்; நான் ஏற்கெனவே உன்கிட்ட சொன்னேன்
மனைவி;என்ன சொன்னிங்க புரியல?
கணவன்;புரியல? அப்படியே உன் அம்மா மாதிரி குணம் ..
மனைவி; யாருக்கு?
கணவன்; உனக்குத்தான்
மனைவி;எனக்கும் தெரியும் ..எங்கம்மா சொன்னாங்க..
கணவன்; என்ன சொன்னாங்க?
மனைவி; நீயும் அப்படிதான்னு
கணவன்;நினச்சேன் நீ எப்பவும் இப்படிதான்னு
மனைவி; நான் எங்க சொன்னேன்
கணவன்; நீ எந்த வேலைய உருப்படியா செய்த?
மனைவி நா என்ன செய்யல?
கணவன்;உன்கிட்ட சொல்றதுக்கு இந்த சுவத்துகிட்ட சொல்லலாம் ..
மனைவி; அது திருப்பி அடிக்காதுங்க்ர தைரியமா?
கணவன்; அய்யோ! நீ தச்சு தாற சட்டையெல்லாம் போட முடியாது?
மனைவி;' ஆசையாத்தானே தைச்சேன் போட்டுட்டு ஆபீசுக்கு போங்க..
கணவன்; ஒரு கையே இல்ல எப்டி போடறது?
மனைவி; இதுதாங்க fation ..
கணவன்; அடக் கடவுளே....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (26-Dec-13, 3:48 pm)
பார்வை : 353

சிறந்த நகைச்சுவைகள்

மேலே