வீரியம்

அரசு விற்கும் மதுவிற்கு
வீரியம் அதிகம் போலும்!
அது குடித்தவனை மட்டுமல்ல
தள்ளாட வைக்கிறது
அவன் குடும்பத்தையும்!

எழுதியவர் : usharanikannabiran (26-Dec-13, 4:43 pm)
Tanglish : veeriyam
பார்வை : 105

மேலே