ச்ச்ச்சும்மா3

முயலும் ஆமையும் நுழைவுத்தேர்வு எழுதுச்சு.. அதுல ஆமை 80% , முயல் 89% மதிப்பெண் வாங்கிச்சு .. இரண்டுமே பொறியியல் கல்லூரி அட்மிசன்க்கு போனது .. ஆமை அட்மிசன் ஆகிடுச்சு. முயலுக்கு கிடைக்கலை. எப்படி ..?
* * * * * * * * * * * உங்களுக்கு ஞாபகம் இருக்கா..? * * * * * * * * * * நாம ஒன்னாவது படிக்கும் போது ஒரு கதை படிசிருப்போமே ? அதுல கூட ஒரு ஆமை ஓட்டப் பந்தயத்துல வெற்றி பெற்றுடும்ல...? அதனால "ஸ்போர்ட்ஸ் கோட்டா" ல அதுக்கு அட்மிசன் கிடைச்சுடுட்சு ...
ஹி ஹி அப்படி எல்லாம் முறைக்ககூடாது...

எழுதியவர் : மா.காளியண்ணன் (26-Dec-13, 6:19 pm)
பார்வை : 138

மேலே