எழுதுகிறேன் ஒரு கவிதை

எழுதுகிறேன் ஒரு கவிதை
உனக்காக !
உன்னை பார்த்தபின்பு
நான் நானாக இல்லை
என்று எழுதுகின்றேன்
உன்னை நேசித்தபோது
உன்னையே நான் சுவாசித்தபோது
எழுத்தா கவிதையை !
நீ என்னை மறந்த போது
நீ என்னை மறுத்த போது
எழுதுகிறேன் ஒரு கவிதை
உனக்காக !