என் முகவரி

உந்தன் புன்னகையே
என் முகவரி....
அதனால் தான் என்னவோ
நான் தொலையாமல்
இருக்கிறேன்....

எழுதியவர் : கோபி‬ (29-Dec-13, 2:46 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : en mugavari
பார்வை : 81

மேலே