தோல்வி

தூரமென தெரிந்து
ஓட மறுத்தாய் !
உயரமென தெரிந்து
ஏற மறுத்தாய் !
அனால்
தோல்வி தான்
கிடைக்குமென தெரிந்தும்
காதலிக்கிறாயே.
அது எப்படி ?

எழுதியவர் : கார்த்திக் . பெ (23-May-10, 11:10 am)
Tanglish : tholvi
பார்வை : 1517

மேலே