துடிக்க

கத்தி இல்லாமல்
என்னோடு
யுத்தம் செய்யாமல்
ஒரு சொட்டு
இரத்தம் கூட வராமல்
என் உயிர் போகும் வரை
என்னை துடிக்க
துடிக்க கொன்றாள்
வார்த்தைகளால் !

எழுதியவர் : கார்த்திக் . பெ (23-May-10, 12:41 pm)
Tanglish : thutika
பார்வை : 1201

மேலே