மௌன மொழி

உனக்கு புரியாமல் போக
நான் ஒன்றும்
கடினமான
மொழி அல்ல!
உன் நட்பில்
ஒரு புள்ளி (.) தான்!!

புள்ளி என்று
அலட்சியமாக
என்னாதே;
நானின்றி
உன் நட்பு என்னும்
வார்த்தைக்கூட
முழுமை அடையாது!!

எழுதியவர் : ரியாதமி (31-Dec-13, 5:25 pm)
சேர்த்தது : Riyathami
Tanglish : mouna mozhi
பார்வை : 137

சிறந்த கவிதைகள்

மேலே