நட்பின் தன்மை

இழந்தது
உனக்கானது என்றால்,
நிச்சயம் அது
உன்னை தேடி வரும்!
- யாரோ சொன்னார்கள்...

காத்துக்கிடந்தேன்!!

பிறகு தான் புரிந்தது
நான் இழந்த
பொருளானது (நட்பு)
உயிரற்றது என்று!

ஆனால் இறக்கவில்லை!! :)

ஏனென்றால்,
என் நட்பைக்கொன்ற
அவன் இன்னும்
உயிருடன் தான்
இருக்கிறான்!!

எழுதியவர் : ரியாதமி (31-Dec-13, 5:20 pm)
சேர்த்தது : Riyathami
Tanglish : natpin thanmai
பார்வை : 262

மேலே