ஹைக்கூ

மேகத்தின் கைகளை உதறிவிட்டு
இலை மேல் சறுக்கு விளையாடுகிறது
நீர்த்துளி

எழுதியவர் : (1-Jan-14, 7:26 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : haikkoo
பார்வை : 122

மேலே