♥அவள் நினைவில் நான்-27♥

நித்தம் நித்தம்
உன் நினைவில்
வாழ்கிறேன் நான்...!!

இதயம் மட்டும்
சத்தம் சத்தமிட்டு
உன் நினைவில்
துடிக்கிறது ஏ(எ)ன் அன்பே...!!!

எழுதியவர் : இதயவன் (1-Jan-14, 10:45 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 142

மேலே