கவிதை மழை

எட்டினேன் உயரத்தை
முட்டினேன் வானத்தை
பிழிந்தேன் மேகத்தை
மழையாய் பொழியவே
கந்தா நீ
இயற்றி நான்
செதுக்கிய கவிதையை !

எழுதியவர் : வந்தியத்தேவன் (2-Jan-14, 12:14 pm)
சேர்த்தது : Vandhiyathevan
Tanglish : kavithai mazhai
பார்வை : 58

மேலே