மறைந்திருந்து வேடிக்கை காட்டுகின்றாய்

என் கண்களின்
ஏன் இந்த கண்ணீர்
உன்னை விட்டு
பிரிந்து
சென்றதனாலா..!

என் நெஞ்சத்தில்
ஏன் இந்த வலி
உன்னை
மரந்ததினாலா...!

என் கனவுக்குள்
ஏன் இந்த புயல்
உன்னை
நினைததினாலா...!

என் உள்ளத்தில்
ஏன் இந்த
மகிழ்ச்சி உன்னை
பார்ததினாலா...!

என்னை
பார்கின்றேன் கடந்த
காலம் உன்னோடு
சுற்றி திரிந்த
நாட்கள் என் மனதுக்குள்
தெரிகிறதே..!

மறைந்திருந்து
வேடிக்கை காட்டுகின்றாய்
என்னை மறவாமல்
நீ வாழுகின்றாய்...

அன்பே உன்
நினைவு என்னை சுற்றி
வருகிறது உன்
காதலை என்னிடம்
சொல்கிறது...

எழுதியவர் : லெத்தீப் (2-Jan-14, 2:34 pm)
பார்வை : 98

மேலே