கல்லுரி

அந்த வேடந்தாங்கலுக்கு
வெளிநாட்டுப் பறவைகள்
ஆண்டுக்கொருமுறை வந்து
செல்லும்... அதுபோல்
இந்த வேடந்தாங்கலுக்கு(கல்லூரிக்கு)
உள்நாட்டு பறவைகள்(நண்பர்கள்)
வந்து செல்லுமா ...?

எழுதியவர் : மோகன்குமார்.ச (2-Jan-14, 2:46 pm)
சேர்த்தது : மோகன் குமார்.ச
பார்வை : 207

மேலே