கற்பனை வாழ்கை

வார்த்தைகள் யாவும் பூக்களாக மலர்கின்றதே
அந்த வாழ்க்கையை வழத்தானே
என் நெஞ்சமும் எங்குகிறதே

சிறிதலவு நஞ்சு அனாலும் நெஞ்சம்
சார்ந்தவர்களை நெருங்க கூடாது என்று
நீனைஇக்கவே என்றும் இநீக்கவே

வான்மேகங்களை போல துன்பங்கள்
யாவும் கரைந்திடவே
இன்பமாய் பொழிந்திடவே..

கபிலன்

எழுதியவர் : (2-Jan-14, 5:10 pm)
சேர்த்தது : kabilanfield
பார்வை : 103

மேலே