விரும்பி விரும்பாக் காதல்

நீ விரும்பி நேசித்தாலும்,
விரும்பாத விதத்தில்தான்
உன் காதல்
செல்கிறதென்றால் ...................
கண்டிப்பாக
உன் விருப்புகள் ....
வெறுப்புகளாக மாறும் !!
வேதனைகள் பல
உன்னை வாட்டும் !!
ஆனால் அத்தகைய
காதலிலிருந்து மட்டும் ...
உன்னால் வெளிவர
முடியாது !
ஏனென்றால் நீ எதிர்பார்க்கும்
காதல் அவர்களைத் தவிர எவராலும்
தர முடியாது
உண்மையான அன்பின்
ஆணிவேராக
அக்காதலால் மட்டுமே
இருக்க முடியும் ..............!!