இனி எங்கே போவேன்

எங்கே நான் போகிறேன்
வழிகளை தினம் மறந்து விட்டு
எதையோ நான் தேடுகிறேன்
விழிகளை தினம் துலைத்துவிட்டு
தண்ணீரை தேடி அளையும்
மானைப்போல ஆனேன் - நான்
அன்பை தேடி அளைந்து இன்று
அனாதையாய் ஆனேன்.

உலகம் காட்டிய அன்பு
மாயையாய் போனது
இனி எங்கே போவேன்
மரணத்தை தவிர வேறிடம் இல்லை.

எழுதியவர் : ஏனோக் நெகும் (7-Jan-14, 12:25 pm)
Tanglish : ini engae poven
பார்வை : 217

மேலே