காதலித்துப்பார்
கவிதை எழுத வேண்டும் என்றேன்
காதலித்துப்பார் என்றார்கள்,
காதலித்தேன்
அவளை கவிதையும் பிறந்தது.
கூடவே "கண்ணீரும்" கசிந்தது. .
கவிதை எழுத வேண்டும் என்றேன்
காதலித்துப்பார் என்றார்கள்,
காதலித்தேன்
அவளை கவிதையும் பிறந்தது.
கூடவே "கண்ணீரும்" கசிந்தது. .