அம்மா பாடல் வெளியீடு குமார்ஸ் இன் ரிதமிக் கைஷ்

நட்பு வட்டத்தில் பதிகிறேன்...
என் எழுத்து வண்ணத்தில் ..பாடல் வரிகளாய் ..
எதார்த்தமாய் விழுந்த மெட்டு கை கொடுக்க ..
மலரும் முதல் பாடல் ..
அம்மா..உலகத்தின் மூச்சு..
எனும் தலைப்பில் ..
இசை அமைப்பில்,ஒளிபதிவில் .உதவிய இந்தி நண்பர்களுக்கும் நன்றிகள்..
ஒரு சில வரிகள் உங்களுக்காக..

...........ஒரு சேலையில தூளிகட்டி ஆட்டி விட்ட அம்மா
மண்பானையில சோறு வச்சு ஊட்டி விட்ட அம்மா ..
ஒரு தாலாட்டு ..நான் கேட்டு உறங்கிடுவேனே....
உன் மடியில கண் மறுகிட ..என சுமந்தாயே..
#குமார்ஸ்...

வரும் ஜனவரி 12 இல் வெளியிட உள்ளோம் ..
நண்பர்களின் ஆதரவிற்காக ..
நன்றியுடன்..
குமார்ஸ் குமரேசன்...

எழுதியவர் : kumars (7-Jan-14, 11:21 pm)
சேர்த்தது : kumars kumaresan
பார்வை : 87

மேலே