ஏய் குழந்தைகளே

ஏய் குழந்தைகளே.......!
தயவு செய்து கற்றுத்தாருங்கள்
எப்படி துன்பத்தையும் இன்பத்தையும்
உடனுக்குடன் மறந்துவிடுகிறீர்கள் -ஞானி போல்..?
கபடமில்லாமல் எப்படி எல்லோரையும் பார்த்து
சிரிக்கவும் முடிகிறது..
மீண்டும் கேட்கிறேன்
எங்களுக்கும் கற்றுத்தாருங்கள்..!

எழுதியவர் : Akramshaaa (8-Jan-14, 10:00 pm)
பார்வை : 60

மேலே