புதிய ஆத்தி சூடி

அன்புக்காக பணி செய்
ஆண்டவனை வணங்கு
இன்புற்றிரு
ஈதலை கைவிடேல்
உண்மையை பேசு
ஊனத்தையும் உயிரென மதி
எல்லோருக்கும் கொடு
ஏமாற்றம் அடையாதே
ஐயம் தீர வழி தேடு
ஒத்துமைக்கு பாடுபாடு
ஓங்கிடும் உன் புகழ்
ஒளவை பேச்சை கேள்
அக் கேன கேடக்காதே

எழுதியவர் : kanagarathinam (8-Jan-14, 11:01 pm)
பார்வை : 85

மேலே