இலக்கணம்

உன் நட்பிற்கு இலக்கணம்
யார் என்று
கேட்டார்கள்
அன்று பள்ளியில் அவள்
இன்று கல்லுரியில் நீ

எழுதியவர் : sudhakar (4-Feb-11, 3:22 pm)
சேர்த்தது : sudharasi
Tanglish : ilakkanam
பார்வை : 444

மேலே