முக்கிய அறிவித்தல்
வணக்கம் கவிஞர்களே...
பொங்கல் கவிதைப் போட்டியில் பங்கேற்பதற்காக பலரும் கவிதை எழுதி குறித்த இடத்தில் பிரசுரிப்பது மகிழ்ச்சியே....
இருப்பினும் தங்கள் அனைவருக்கும் நினைவுப் படுத்துகிறோம்...
கவிதைப் போட்டிக்கான நிபந்தனைகள் சரியான முறையில் பின்பற்றப் படாத கவிதைகள் போட்டியில் இருந்து நிராகரிக்கப் படும்.
அதனால் கவிதை எழுதி முடித்த பின் மீண்டும் ஒருமுறை தங்களின் கவிதையையும், நிபந்தனைகளையும் மீள்பார்வையிட்டு பதிவேற்றுங்கள்....பதியுமும் எழுத்துப் பிழைகளை சரிபார்த்து பதிவிடுங்கள்....பதிவு செய்த பின்னர் திருத்தங்கள் செய்வதை தவிருங்கள் !
பல்வேறு பணிகளின் மத்தியில் எம்முடைய நடுவர் குழு இந்த நலன்புரி பணிக்காக நேரம் ஒதுக்குகிறார்கள்..எனவே அவர்களின் செயற்பாடுகளை இலகுபடுத்திக் கொடுக்க வேண்டியது கட்டாயமாகிறது !
மீண்டும் நிபந்தனைகளை வாசியுங்கள்....
(முன்பக்கத்தில் இருக்கும் பொங்கல் கவிதைப் போட்டி குறித்த அறிவித்தலை சொடுக்குங்கள்)