போகிப் பண்டிகை

போகிப் பண்டிகை முதல் நாளன்று
போட்டிக ளிட்டுப் பழம்பொரு லனைத்தும்
தெருவில் வைத்து நெருப்பை மூட்ட
எழுந்திடும் புகையால் சுற்றுச் சூழல்
மாசடை யாமல் பொங்கல் திருநாள்
கொண்டாடி மகிழ்வீ ராக !

எழுதியவர் : (11-Jan-14, 6:10 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 86

மேலே