கோலம்

புள்ளிக ளிட்டு பூவையர் போடும்
வெள்ளைக் கோலம் வீட்டின் முன்னில்
கொள்ளை கொள்ளும் பார்த்தோர் மனதை
பொங்கல் திருநாள் அன்று

எழுதியவர் : (11-Jan-14, 6:39 pm)
Tanglish : kolam
பார்வை : 62

மேலே