அதிர்ஷ்டத்தை தேடி
எந்நாளும் உழைப்பவனுக்கு
வெற்றி என்பது கூடவே இருந்து விடுகிறது...
அதிர்ஷ்டத்தை தேடி அலைபவர்களே
தோல்வியை சந்தித்து விடுகிறார்கள்...
உழைப்போம்... வாழ்வில் உயர்வோம்...
எந்நாளும் உழைப்பவனுக்கு
வெற்றி என்பது கூடவே இருந்து விடுகிறது...
அதிர்ஷ்டத்தை தேடி அலைபவர்களே
தோல்வியை சந்தித்து விடுகிறார்கள்...
உழைப்போம்... வாழ்வில் உயர்வோம்...