நெஞ்சோடு அவள் நினைவுகள்

கண்ணினுள்
கனவுகள்
அலை
அலையாய்...
நெஞ்சினில்
நினைவுகள்
பேரலையாய்...
கலையாமல்
கனவுகள்
கண்ணோடு...
பேசாத நினைவுகள்
நெஞ்சோடு...

எழுதியவர் : நிவாஸ் நபநி (13-Jan-14, 8:55 am)
சேர்த்தது : நிவாஸ் நபநி
Tanglish : aval ninaivukal
பார்வை : 144

மேலே