ஏங்கித் தவிக்கின்றேன்

கனவோடு கலையாத
நிஜம் நீ என்று உணர்ந்தேன்..!

நீ இனிமை கலந்த
சுகமென அறிந்தேன்...!

இனிமை சுகம் தந்த
காதலை பொறுத்தேன்...!

அந்தக் காதலுக்காக அனு தினமும் ஏங்கித் தவிக்கின்றேன்...!

எழுதியவர் : Akramshaaa (13-Jan-14, 11:14 am)
பார்வை : 111

மேலே