ஏன் இப்படி கொல்கிறாய்

என் வெறுமை நொடிகளையும்
நீ நிரப்பிவிட்டு கொல்கிறாய்

எனை என்ன செய்வதாய்
உத்தேசம் என்று இதுவரை
சொல்லாமல் என்னவெல்லாமோ செய்கிறாய்...

நான் பிழைப்பதற்கா,
இல்லை மாறிப்பதற்கா ,
காரணம் மட்டும்
சொல்லிவிடேன்... ஒருமுறை

எழுதியவர் : வைதேகி (13-Jan-14, 11:17 am)
சேர்த்தது : Vaidegi
பார்வை : 116

மேலே