ஹைக்கூ

நீ வைக்கும் ஒவ்வொரு அடிக்கும்
ஆச்சர்யப் படுகின்றன
உன் கொலுசுகள்!!!

எழுதியவர் : (13-Jan-14, 8:42 pm)
Tanglish : haikkoo
பார்வை : 64

மேலே