மகிழ்ச்சிகள் பெருகட்டும்
மகிழ்ச்சிகள் பெருகட்டும்
மனக்கவலை மறையட்டும்
பேராசை குறையட்டும்
பெருவாழ்வு வாழட்டும் பிணிகள் மறையட்டும்
பிரச்சனைகள் குறையட்டும்.
வன் "காமங்கள் குறையட்டும்
கல்விகள் பெருகட்டும்
மனகசப்புகள் நீங்கட்டும்
எம் நண்பர்களுடைய வாழ்கைகள் சிறக்கட்டும்,
இனிவரும் நாளெல்லாம் இன்பங்கள்தானே.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..