விட்டுக்கொடுத்தக்காதல் ....


உங்களால் எனது படிப்பு பாதிக்கிறது என்று சொன்னால்

அவள் படிப்பிற்காக எனது காதலை விட்டுக்கொடுத்தேன்

இன்று அவள் படித்து மேதையாகி விட்டால்

நான் அவளை நினைத்தே மூடனகிவிட்டேன்....

நந்தி ....

எழுதியவர் : நந்தி (5-Feb-11, 11:13 am)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 320

மேலே