விரக்தி

ஏர் இல்லை, கலப்பை இல்லை,

சிறு தூரலிற்கு, நிலம் உழப்பட்டு விட்டது - ஊர்திகளால்.


கையில் பணம் இருக்கிறது, பலம் இருக்கிறது,

ஆட்கள் இல்லை, நெற்பயிர் இல்லை - நாற்று நட

கனவுகள் ஆயிரம்,
பயிர்களாய் தோன்றவில்லை என் நாட்டில்

கனவுகள் பகலாய் விடிகின்றது - வெளிநாட்டில்

எழுதியவர் : பூபாலன் (15-Jan-14, 12:11 pm)
பார்வை : 536

மேலே