SMS புதிய கவிதைகள் 04

குடை பிடித்து செல்கிறாள் அவள்
வானம் அழுகிறது பார்க்க
முடியவில்லை என்று மழையாய் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (16-Jan-14, 8:20 pm)
பார்வை : 164

மேலே