SMS புதிய கவிதைகள் 03

உடல் பயிற்சி உடலுக்கு நன்று
உள பயிற்சி உளத்துக்கு நன்று
காதல் இரண்டுக்குமே நன்று

எழுதியவர் : கே இனியவன் (16-Jan-14, 8:15 pm)
பார்வை : 148

மேலே