நீ இருக்கிறாய்

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

எழுதியவர் : (5-Dec-09, 12:44 pm)
Tanglish : nee irukirai
பார்வை : 1201

மேலே