காதல் கப்பல்

வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!

எழுதியவர் : (5-Dec-09, 12:45 pm)
Tanglish : kaadhal kappal
பார்வை : 1004

மேலே