கவிதை

கவிதை-
கனவும்
கற்பனையும்
இணைத்து,
பார்வையில்
பட்ட
பாவையின்
ரசிகனாய்,
தொடரும்
கற்பனை
வரிகளை
நிஜமாக்கும்
ஒரு
கனவுதான்...

எழுதியவர் : நிவாஸ் நபநி (21-Jan-14, 8:23 pm)
Tanglish : kavithai
பார்வை : 92

மேலே