நினைவுகள் தீண்ட
திடீரென்று அவள் நினைவுகள்
சிறு தென்றலாய்
தீண்ட....
உறைபனி காற்றினில் சிறு ஜூவாலை வீச....
சட்டென வாழ்க்கை பின்னோக்கி ஓட....
கண்ணீர்த்துளிகள் மட்டுமே
உடன் இன்று பேச....
மொழியற்று மரணித்தேன்
உயிரோடே
இன்று.... ♥
திடீரென்று அவள் நினைவுகள்
சிறு தென்றலாய்
தீண்ட....
உறைபனி காற்றினில் சிறு ஜூவாலை வீச....
சட்டென வாழ்க்கை பின்னோக்கி ஓட....
கண்ணீர்த்துளிகள் மட்டுமே
உடன் இன்று பேச....
மொழியற்று மரணித்தேன்
உயிரோடே
இன்று.... ♥