கனிவு வார்த்தை

சுவரில் கிறுக்காதே
விளையாடும் குழந்தைகளின்
தாயின்- தடித்த வார்த்தை ..!!!
கிறுக்கட்டும் விட்டுவிடு .....
தந்தையின் -கனிவு வார்த்தை...!!

எழுதியவர் : Akramshaaa (23-Jan-14, 5:28 pm)
பார்வை : 426

மேலே