வாழ்க்கையா மரணமா
வாழ்க்கையா? மரணமா?
*****^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அச்சம் உடையவர்க்கு
அருகிலேயே மரணம்--
அச்சத்தை வென்றால்
மரணத்திற்கு அச்சம்--
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை--
வாழ்க்கையின் வெற்றி அதில்தான்--
மரணத்தின் தோல்வியும் அதில்தான்--
வாழ்க்கையா? மரணமா? ஆழ்ந்தாய்க---