மரம்

மரகதம் வேண்டும்
மண் வேண்டாம்
என் உடல் வேண்டும்
ஆனால்
என் உயிர் வேண்டாம்
- மரம்

எழுதியவர் : (24-Jan-14, 11:01 pm)
Tanglish : maram
பார்வை : 1103

மேலே