ஒரு பேருந்து பயணத்தில்


ஒரு பேருந்து பயணத்தில்
அவருக்கான இறக்கம் வந்ததும்
பாதி தூக்கம் களைந்து
எனக்கு இடம் அளித்து
இறங்கிசென்றார் ஒருவர்
அவர் விட்ட இடத்திலிருந்து
உறங்கதொடன்கினேன் நானும்
அவர் கனவைத்தான் நான்
தொடர்ந்தேனா என்பது
எனக்கு தெரியாது.......!!!!

எழுதியவர் : ராஜேஷ் natarajan (7-Feb-11, 12:52 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 500

மேலே