சுறு சுறுப்பு

சிறகுகளை உலர்த்தும்
மழைக்கால
சிட்டுக்குருவி !!!!!!!!!

கரையை முத்தமிடும்
கடல் அலைகள் !!!!!!!

வெயில் கால
எறும்புகளின்
அணி வகுப்பு !!!!!!!!

எழுதியவர் : வீ ஆர் கே (25-Jan-14, 9:24 pm)
பார்வை : 102

மேலே